கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி குற்றச்சாட்டு

by Staff / 08-12-2023 01:14:28pm
கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனம் இயற்கை பேரிடரை பயன்படுத்தி. மக்களிடம் கொள்ளையடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் ஒரு பாக்கெட் ரூ.24க்கு விற்கப்படும் நிலையில், 3.5% மட்டுமே கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் பாலும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. பேரிடர் காலத்தில் அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி என்று விமர்சித்துள்ளார். மேலும் வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு தொடர் பால் தட்டுபாடு இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via