”எதிர்பார்த்தது ரூ.10 லட்சம் கோடி - வந்தது ரூ.6.6 லட்சம் கோடி

by Staff / 09-01-2024 03:25:19pm
”எதிர்பார்த்தது ரூ.10 லட்சம் கோடி - வந்தது ரூ.6.6 லட்சம் கோடி

அதானியை விமர்சனம் செய்த திமுகவினர் தற்போது பாராட்டுகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது. 2023-ல் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.33 லட்சத்து 51 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது; தமிழ்நாட்டில் தற்போது நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி எதிர்பார்த்தோம்; ஆனால் ரூ.6.6 லட்சம் கோடி மட்டுமே வந்துள்ளது என்றார்.

 

Tags :

Share via