சர்வதேசஜூடோ கூட்டமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் புதின் நீக்கம்

by Admin / 08-03-2022 12:26:18pm
சர்வதேசஜூடோ  கூட்டமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் புதின்  நீக்கம்

சர்வதேச ஜூடோ  கூட்டமைப்பில் ரஷ்ய அதிபர் புதின் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவ தலைவர் மற்றும் தூதர் பதவிகளிலிருந்து புதின்  விளக்கப்படுவதாக அமைப்பு அறிவித்தது 

இந்த நிலையில் அதிபர் புதின் மற்றும் ரஷ்ய தொழிலதிபர் ஆற்காட்ய் ரோட்டென்பெர்க் ஆகியோர் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பில் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே டேக்வாண்டோ மற்றும் ஜூடோகா விளையாட்டு அமைப்புகளுக்கு அதிபர் புதினுக்கு வழங்கிய பட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளன

 

Tags :

Share via