இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டாா்.

by Admin / 14-01-2024 12:11:48pm
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டாா்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வழியாக நடந்தது. இந்த கூட்டத்தில் காணொளி காட்சி வழியாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் -திமுக துணைப் பொதுச் செயலாளருரும் கனிமொழியும் கலந்து கொண்டனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் முகமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்த இந்திய கூட்டணியில் 28 கட்சிகள் இணைந்துள்ளன இந்த கூட்டணி கட்சிகளின் கூட்டங்கள் நான்கு முறை நடந்தேறி உள்ளன. இந்நிலையில், நேற்று கட்சியினுடைய ஒருங்கிணைப்பு குழுவிற்கு தலைவராகக் காங்கிரஸ் கட்சியின்  தேசிய தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கியது.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டாா்.
 

Tags :

Share via