கே.பாலகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து

by Staff / 14-01-2024 02:56:35pm
கே.பாலகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டியையையொட்டி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைத்துள்ள இண்டியா எனும் அணி சேர்க்கையின் வெற்றிப் பயணம் துவங்குகிற நன்னாளாக; அதன்மூலம் 2024 தேர்தலில் மோடி அரசு வீழ்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் வலுப்பட; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட; மக்களின் வாழ்வை மலரச் செய்ய தைத் திருநாளில் சபதம் ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via