உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா

by Staff / 23-01-2024 02:54:04pm
உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா

இந்திய பங்குச்சந்தை உலகின் 4-வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக மாறியது. ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்திய பங்குச்சந்தை 4-வது இடம்பிடித்தது. இந்திய பங்குச்சந்தைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 4.33 லட்சம் கோடி டாலராக உள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு 4.29 லட்சம் கோடி டாலராக உள்ளது.

 

Tags :

Share via