நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் - வெளியானது

by Staff / 27-01-2024 05:29:38pm
 நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் பட்டியல்  - வெளியானது

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை சீமான் அறிவித்தார்.அதன்படி தென்காசி தொகுதிக்கு மயிலராஜன் மற்றும் நெல்லை தொகுதிக்கு சத்யா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via