திமுக அரசின் தோல்வியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முருகன்

by Staff / 12-02-2024 12:14:54pm
திமுக அரசின் தோல்வியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முருகன்

தி.மு.க அரசு  தோல்வி அடைந்த அரசு என்பதை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையமே எடுத்துக்காட்டு என்றும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை வேக வேகமாக எதற்காக மூடினார்கள் என்றும் மக்களுக்கு திமுக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் . மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே செய்து தர வேண்டும் என்றும். தெரிவித்தாா்.

 

Tags :

Share via