வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

by Editor / 12-02-2024 11:27:01pm
வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செவ்வாய்க்கிழமை  நடைபெறுகிறது.

இமாச்சலப் பிரதேசம்: சட்லஜ் நதியில் இருந்து சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு. கடந்த பிப்.4ம் தேதி கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் நதியில் விபத்துக்குள்ளாகி வெற்றியின் உடல் மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 6 கிமீ தூரத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. செவாய்க்கிழமை மாலை 3மனைக்கு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பாட்டு பின்னர் கண்ணம்மா பேட்டை மயானப்பூமியில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.

வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செவ்வாய்க்கிழமை  நடைபெறுகிறது.
 

Tags : வெற்றி துரைசாமியின் உடல் தகனம் நாளை நடைபெறுகிறது.

Share via