தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி

by Staff / 19-02-2024 03:16:11pm
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா முன்னிட்டு பல்லடத்தில் 27ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிப்ரவரி 28ம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் 2 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் மோடியின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via