ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

by Editor / 28-02-2024 12:29:27am
ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்தார். குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன் மற்றும் சவுகான் ஆகிய 4 பேரையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அடுத்த ஆண்டு 4 வீரர்களும் ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

 

Tags : ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

Share via