விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

by Staff / 28-02-2024 11:44:47am
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ராஜினாமா செய்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.24ஆம் தேதி முதல் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

Tags :

Share via