சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.

by Admin / 01-03-2024 10:04:09am
 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 200 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,840க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 6,310 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து 76 ரூபாய் 20 பைசாவாகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 76 ஆயிரத்து 200 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

 

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via