தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு - அடுத்த சர்ச்சை

by Staff / 15-03-2024 12:58:43pm
தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு - அடுத்த சர்ச்சை

தேர்தல் ஆணையர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதை அடுத்து பிரதமர் மோடி அமைத்த குழு புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் புதிய குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுகுபீர் சிங் சாந்து பொறுப்பேற்றுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via