சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

by Admin / 25-03-2024 09:55:49am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் அதிகரித்து 6,205 க்கும் ஒரு சவரன் 49,640க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6.6 75 ரூபாய் ஒரு சவரன் 53 ஆயிரத்து நானூறு ரூபாய் ஒரு கிராம் வெள்ளி 30 காசு அதிகரித்து 80 ரூபாய் 80 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via