பிரதமர் மோடியின் வீடு முற்றுகை.. டெல்லியில் பதற்றம்

by Staff / 26-03-2024 11:59:46am
பிரதமர் மோடியின் வீடு முற்றுகை.. டெல்லியில் பதற்றம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ஆம் ஆத்மி தலைவர்கள் DP பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமரின் இல்லத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via