பாஜக தேர்தல் அறிக்கை - கச்சத்தீவை குறிப்பிடாதது ஏன் ப.சிதம்பரம் கேள்வி

by Staff / 16-04-2024 03:25:11pm
பாஜக தேர்தல் அறிக்கை - கச்சத்தீவை குறிப்பிடாதது ஏன் ப.சிதம்பரம் கேள்வி

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள். ஆனால், பாஜகவுடைய தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?. கடந்த 10 ஆண்டுகளாக அரைத்த மாவையே தான் திருப்பி திருப்பி அரைத்து தேர்தல் அறிக்கையாக கொடுக்கிறீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via