5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக கேட்கும் தாரா நடிகை

by Staff / 17-11-2018
5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக கேட்கும் தாரா நடிகை

ஹீ ரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை மட்டுமே தேர்வு செய்யும் தாரா நடிகை, அவ்வாறு ஒப்பந்தமாகும் படத்தின் இதர நடிகர்,

நடிகைகள் மற்றும் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்ற விஷயங்களை இயக்குனருக்கு முன் தீர்மானிப்பது அவர்தானாம். மேலும், தன் சம்பளமாக 5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக எதிர்பார்க்கிறாராம். இதையறிந்து கடுப்பில் புலம்புகிறார்களாம் சக முன்னணி ஹீரோயின்கள் சிலர்.

Share via