மகாவீர் ஜெயந்தி: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

by Editor / 30-06-2021 05:02:13pm
மகாவீர் ஜெயந்தி: முதல்வர் பழனிசாமி வாழ்த்து


 மகாவீர் ஜெயந்தியையொட்டி சமண சமய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அகிம்சை, சத்தியம், பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையை பின்பற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via