குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.75 மதிப்பிலான தங்கம்

by Staff / 26-04-2024 04:40:06pm
குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.75 மதிப்பிலான தங்கம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தி உள்ள குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில், ஒருவர் நகைகள் எடுத்து குப்பையில் போட்டுவிட்டுச் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via