ஆஸ்திரேலியா வரலாம் - பிரதமர் ஸ்காட் மோரிசன்

by Admin / 22-11-2021 01:48:25pm
 ஆஸ்திரேலியா வரலாம் - பிரதமர் ஸ்காட் மோரிசன்

 ஆஸ்திரேலியா வரலாம்: பிரதமர் ஸ்காட் மோரிசன்.


இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா  கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்தது.

 டிசம்பர் 1-ந்தேதியில் ருந்து  இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் ஆஸ்திரேலியாவுக்கு தாராளமான வரலாம். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு சுற்றுப்பயண விலக்கு பெற வேண்டிய அவசியமில்லை தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என - பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
 

 

 

Tags :

Share via