யூடியுப்பர் மாரிதாஸ் மீது 4பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

by Editor / 09-12-2021 06:00:53pm
யூடியுப்பர் மாரிதாஸ் மீது 4பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மதுரை மாநகர் தகவல்தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது அளித்த புகாரின் அடிப்படையில் யூடியுப்பர் மாரிதாஸ் மீது 153A, 504, 505(ii),505(i)(b) ஆகிய 4பிரிவுகளின் கீழ் புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

மாநிலத்தின் பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் செயல்படுதல்,  உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


153 A ஜாதி மத இன வேறுபாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையால் தூண்டி விடுதல்

504 - தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்

505 ( ii ) - ஜாதி மத இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்

505 ( i ) ( b ) - ஒரு மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்

 

Tags :

Share via