மாவட்ட செய்திகள்

தனுஷுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்.

by Editor / 20-07-2019 01:21:29pm

தனுஷின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு -கருணாஸ்

by Admin / 01-03-2019

எதிர்வரும் 27ஆம் தேதி தங்கள் அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முக்குலத்தோர் புலிப்படை முடிவு செய்யும் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கிடைத்த வாக்கு சதவிகிதம் தற்போது கிடைக்காது நிச்சயம் அதிக வாக்குகளை தினகரன் பிரிப்பர். கடந்த மாதம் வரை அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் தயாரித்து கவர்னரிடம் கொடுத்த பாமக ராமதாஸ் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன். தமிழகத்திற்கு பணியமர்த்தப்படும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறிய பாஜக தற்போது திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.நடிகரம்,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்


ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

by Editor / 13-11-2018

டெல்லி : ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பின்னி பென்சால் திடீரென பணியில் இருந்து விலகி உள்ளார்.


மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு

by Admin / 01-03-2019

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு உனுப்பினர் வெங்கடேஷ்-க்கு அரிவாள் வெட்டு. படுகாயங்களுடன் உயிர்க்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல். ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை.
விபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனத்துடன் தப்பிய பலே திருடன்

by Admin / 13-11-2018

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே விபத்து சம்பவத்தை பயன்படுத்தி போலீஸ் வாகனத்தை ஓட்டிச்சென்று பைக் திருடன் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விஜய்யோடு நடிக்க ஆசைப்படும் ரா‌ஷி கன்னா!

by Professor / 17-11-2018

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் ஜோடியாக அனுதாபங்களை அள்ளிய ரா‌ஷி கன்னாவுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா, சித்தார்த்துடன் சைத்தான் கா பச்சா என காலில் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறார். சென்னை பிடிச்சிருக்கு.... லாங்குவேஜ் தெரிஞ்சிருந்தால் தான் நல்ல நடிகையா நீடிக்க முடியும்ங்கறது என்னோட நம்பிக்கை. அதனாலேயே முன்னாடி தெலுங்கு சரளமா பேச கத்துக்கிட்டேன்.


திண்டுக்கலில் நடைபெற்ற அமைச்சர் சீனிவாசன் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

by Admin / 13-11-2018

திண்டுக்கல்: திண்டுக்கலில் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. திண்டுக்கலில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.


Page 1 of 33