நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

by Editor / 29-12-2021 12:33:38am
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்தனர். இதன்மூலம் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via