பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 60 ஆயிரம் வீடுகள்

by Admin / 16-02-2022 02:08:01pm
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 60 ஆயிரம் வீடுகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஐந்து மாநிலங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆந்திரா சட்டீஸ்கர் இமாச்சல பிரதேசம் கர்நாடகா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
 

 

Tags :

Share via