மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 69 லட்ச ரூபாய் உண்டியல் வருமானம்- 69 லட்சம்

by Editor / 23-02-2022 11:07:00pm
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 69 லட்ச ரூபாய் உண்டியல் வருமானம்- 69 லட்சம்

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில், 69 லட்சத்து 150 ரூபாய் பணம், 680 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள், 158 வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : 69 lakh rupees bill income in Madurai Meenakshi Temple -

Share via