ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதல் லேசான மழை

by Editor / 24-02-2022 07:48:18am
ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதல் லேசான மழை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.இதனால் வெயில் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags : ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதல் லேசான மழை

Share via