அதிமுக சார்பில் வெற்றிபெற்ற நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் சந்திப்பு

by Editor / 20-03-2022 11:49:57pm
அதிமுக சார்பில் வெற்றிபெற்ற நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள்  ஒருங்கிணைப்பாளர்களுடன் சந்திப்பு

தமிழகத்திலுள்ள நகர்மன்றங்களில் அதிமுக வசமுள்ள ஒரே நகர்மன்றம் செங்கோட்டை நகர்மன்றம் மட்டுமே இந்த நகர்மன்றத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி நகர்மன்ற  துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் வெற்றிபெற்ற  கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதே போன்று அச்சன்புதூர் பேரூராட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையொட்டி அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் டாக்டர் சுசீகரன் மற்றும் வெற்றிபெற்ற  கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதிமுக சார்பில் வெற்றிபெற்ற நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள்  ஒருங்கிணைப்பாளர்களுடன் சந்திப்பு
 

Tags : Meeting with the coordinators of the winning municipal and borough leaders on behalf of the AIADMK

Share via