மூன்று மாத காலத்திற்க்கு பின் இராமேஸ்வரத்திற்க்கு ரயில் சேவை

by Admin / 01-03-2019
மூன்று மாத காலத்திற்க்கு பின் இராமேஸ்வரத்திற்க்கு ரயில் சேவை

கடந்த 2018 டிசம்பர் மாதம் 4ம் தேதி பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோளாறு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது

கடந்த 2018 டிசம்பர் மாதம் 4ம் தேதி பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோளாறு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது பணிகள் முடிந்ததுயடுத்து மூன்று மாத த்திற்க்கு பின் இன்று அதிகாலை 2மணி முதல் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் வாரணாசி விரைவு ரயில் இராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தடைந்தது,இதே போல் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. இன்று முதல் அனைத்து ரயில்களும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Share via