மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும்பணி

by Editor / 08-04-2022 01:46:47pm
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும்பணி

அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக அரசு திட்டம்,முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் விரும்பினால் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக சேரலாம்.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

 

Tags :

Share via