கேரளாவில் கேஸ் அடுப்பு பழுதுபார்க்கும் கடையில அடுத்தடுத்த 4 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து

by Staff / 14-04-2022 02:38:29pm
கேரளாவில் கேஸ் அடுப்பு பழுதுபார்க்கும் கடையில அடுத்தடுத்த 4 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து

கேரள மாநிலம் திருச்சூரில் கேஸ் அடுப்பு பழுதுபார்க்கும் கடைகள் அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கரையில் உள்ள கேஸ் அடுப்பு பழுதுபார்க்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக கடையிலிருந்து வெளியேறினார்  வேகமாக பரவியதால் அடுத்தடுத்து மூன்று சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின அருகில் இருக்கும் கடைகளுக்கு தீ பரவியதால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 

Tags :

Share via