ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல்

by Staff / 04-05-2022 01:12:00pm
ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல்

ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்ற அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதிபர் புதினின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடலின் போது மேஜை இறுக்கமாக பிடித்துக் கொண்டிரு.க்கும் வீடியோ வெளியாகி அவரது உடல்நலம் குறித்து கூடுதல் சர்ச்சைகளைக் கிளப்பின ஏற்கனவே புதனுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via