லக்னோஅணி இருபதுஒவா்களில் ஏழுவிக்கெட்இழப்பிற்கு 176/7[20]எடுத்து. வெற்றி -ராஜஸ்தான் ராயல்ஸ் 190/4(19.4) எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 07-05-2022 11:40:09pm
 லக்னோஅணி இருபதுஒவா்களில் ஏழுவிக்கெட்இழப்பிற்கு 176/7[20]எடுத்து. வெற்றி -ராஜஸ்தான் ராயல்ஸ் 190/4(19.4) எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2022 புனேவில் உள்ள எம்.சி.ஏஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 53வது போட்டி டாஸ் வென்ற கேகேஆர் பந்துவீச்சை தேர்வு செய்தது களத்திலிறங்கிய லக்னோஅணி இருபதுஒவா்களில் ஏழுவிக்கெட்இழப்பிற்கு 176/7[20]எடுத்து. கொல்கத்தாஅணியை75 ரன்கள்வித்தியாசத்தில்வீழ்த்தியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில்  டாஸ்வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இருபது ஒவர்களில் பஞ்சாப்கிங்ஸ் அணி 189/5(20) எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.களத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 190/4(19.4) எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Tags :

Share via