நடமாடும்மருத்துவமனைகளின் சேவை

by Admin / 17-05-2022 09:51:56pm
நடமாடும்மருத்துவமனைகளின் சேவை

சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 389 நடமாடும்மருத்துவமனைகளின் சேவையை தொடங்கி வைப்பதன் 2ஆம் கட்டமாக ரூ.46.08 கோடியில் புதிதாக 256 நடமாடும்மருத்துவமனைகளின் சேவையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

 

Tags :

Share via