ஏலன் மாஸ்க் இன் மீது விமர்சனம் செய்த ஊழியர்கள் பணி நீக்கம்

by Editor / 18-06-2022 03:18:37pm
ஏலன் மாஸ்க் இன் மீது விமர்சனம் செய்த ஊழியர்கள் பணி நீக்கம்

எலனா மாஸ்கின் நடத்தையை வெளிப்படையாக கடிதம் மூலம் விமர்சித்த ஊழியர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இணைய வெளியில் பகிரப்பட்ட பகிரங்கக் கடிதங்கள் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எலனா மாஸ்கின் நடத்தை ஊழியர்கள் எப்படி சங்கடப் படுத்துகிறது என்பது பற்றி அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஊழியர்கள் பணி நீக்கம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை மேலும் எத்தனை ஊழியர்கள் நீக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப் படவில்லை.

 

Tags :

Share via