வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

by Editor / 24-06-2022 03:55:09pm
வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி


தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர் 55 சி என்ற தனியார் விமானம் வெனிசுலா தலைநகர் கரகாச  நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் சிக்னல் துடிப்பதற்கு இருபத்தி ஒன்பது நிமிடங்கள் முன் வரை விமானம் வானில் பறந்தது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர் 4 பயணிகள் உட்பட ஆறு பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.

 

Tags :

Share via