ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு

by Editor / 04-07-2022 05:46:46pm
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தாலிபான்கள் சென்ற மினி பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தாலிபான் 207 பிரிவைச் சேர்ந்த பலர் காயமடைந்த நிலையில் தாக்குதல் கொடுத்த மாணவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் வீரர்கள் பொதுமக்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஹெராத் மாகாண போலீசார் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via