செல்போன் வெடித்து தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு

by Editor / 20-08-2022 01:20:23pm
செல்போன் வெடித்து தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே  செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு உறங்கிய போது செல்போன் வெடித்தது இந்த விபத்தில் வீடு தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

 

Tags :

Share via