ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு

by Editor / 23-08-2022 02:49:51pm
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சோனியா காந்தி சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் இருவரும் சந்தித்து பேசுவது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

 

Tags :

Share via