பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

by Staff / 17-09-2022 01:00:29pm
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடி இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்வு அமைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via