360.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2488 வளைய சுற்றுத்தர அமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 28-09-2022 02:41:44pm
 360.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2488 வளைய சுற்றுத்தர அமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

எரிசக்தித் துறை சார்பில் சென்னை, செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வளைய சுற்றுத்தர அமைப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்ததோடு, சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட்ட 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ. 360.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2488 வளைய சுற்றுத்தர அமைப்புகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via