ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு.

by Editor / 26-10-2022 09:31:18pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்  உத்தரவு.

 

Tags :

Share via