குஜராத், இமாச்சல் தேர்தல் விவகாரங்கள் குறித்துஆலோசனை

by Editor / 26-10-2022 09:33:59pm
குஜராத், இமாச்சல் தேர்தல் விவகாரங்கள் குறித்துஆலோசனை

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்ற பிறகு, காங்கிரஸின் முதல் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். எதிர்வரும் குஜராத், இமாச்சல் தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குஜராத், இமாச்சல் தேர்தல் விவகாரங்கள் குறித்துஆலோசனை
 

Tags :

Share via