டில்லியில் ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்வு.

by Editor / 29-10-2022 08:14:45am
டில்லியில் ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்வு.

டில்லியில் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களை உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி, ஆட்டோவுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30ஆக உயர்ந்துள்ளது. அதேபோல ஏசி அல்லாத டாக்ஸி ரூ.14ல் இருந்து ரூ.17ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி டாக்ஸிகளுக்கு, ரூ.16ல் இருந்து, ரூ.20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் கடைசியாக 2020ம் ஆண்டு திருத்தப்பட்டது.

 

Tags : Auto, taxi fare hike in Delhi.

Share via