சசிகலா அண்ணன் மருமகள் தற்கொலை முயற்சி

by Staff / 11-11-2022 03:37:54pm
சசிகலா அண்ணன் மருமகள்  தற்கொலை முயற்சி

சென்னையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக அதிக அளவில் மாத்திரைகள் உட்கொண்டு தற்போது ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து விவேக் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via