பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம்

by Admin / 18-11-2022 09:22:08am
பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம்

சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம் முதலமைச்சரும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்நேற்று நடைபெற்றது.

 

Tags :

Share via