ரயில் தாமதமாக புறப்படும்

by Staff / 28-11-2022 03:30:15pm
ரயில் தாமதமாக புறப்படும்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பரமரிப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இதனால் வழக்கமாக இரவு 9 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் இன்றிரவு 11:30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via