சிறுத்தையின் அட்டகாசம் கண்டுகொள்ளுமா வனத்துறை?

by Editor / 09-08-2019 02:54:23am
சிறுத்தையின் அட்டகாசம் கண்டுகொள்ளுமா வனத்துறை?

சிறுத்தையின் அட்டகாசம் கண்டுகொள்ளுமா வனத்துறை?

   திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அதில் அண்ணா நகர் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுகிறது. அது மட்டுமின்றி  குடியிருப்பு பகுதிகளில் வந்து ஆடு மற்றும் நாய்களை கடித்து தின்று விட்டு செல்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

இதனை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் - தெருவில் கேமரா பொருத்தி உள்ளார்கள்.

ஆனால் சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நேற்றும் வந்துள்ளது . அதை பிடிக்கபோதிய  நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவுங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.