மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு BF 7 ஒமிக்ரான் உறுதி

by Staff / 05-01-2023 11:47:14am
மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு BF 7 ஒமிக்ரான் உறுதி

உலகமெங்கும் ஒமிக்ரான் BF 7 பரவி வருகிறது. இந்தநிலையில் இந்தியாவிலும் அவன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் BF 7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளநிலையில் மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு BF 7 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது எனவும், அவர்கள் 4 பேரும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via