சமந்தாவுக்கு ரூ.25 கோடி நஷ்டம்
உடல் நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, சிகிச்சைக்காக சரியாக படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இதனால் அவருக்கு ரூ.25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில படங்களில் சமந்தாவிற்கு வந்த வாய்ப்பும் தவறிப்போனதாக கூறப்படுகிறது. முழுமையாக குணமாகும் வரை பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதை சமந்தா தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :